கந்தசஷ்டி விடையாற்றி உற்சவம்


கந்தசஷ்டி விடையாற்றி உற்சவம்
x

நீடாமங்கலம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விடையாற்றி உற்சவம் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் கீழத்தெருமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கந்தசஷ்டி விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


Next Story