கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x

நல்லதம்பி கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது.

விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே கோபாலபுரத்தில் உள்ள பழமையான நல்லதம்பி கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story