கோவில் கும்பாபிஷேகம்


கோவில் கும்பாபிஷேகம்
x

கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி தாலுகா வீரசோழன் கிராமத்தில் உள்ள ஹரிச்சக்கர மூர்த்தி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை தக்கார் தேவி, அருப்புக்கோட்டை சரக இந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் கண்ணன், தேவதானம் செயல் அலுவலர் கலாவதி, விருதுநகர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சொக்கலிங்கம், ஆறுமுகம், ராம் குமார், குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story