கோவில் வருசாபிஷேக விழா
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கற்பக விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோவில் அருகில் அமைந்திருக்கும் கற்பக விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மாக்காப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், கும்பாபிஷேகம், கற்பக விநாயகர் அபிஷேகம் நடந்தது. இரவு 9 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire