தென்காசியில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை


தென்காசியில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 2-வது நாளாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

தென்காசி

தமிழகத்தில் நேற்று புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தென்காசியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் புதிதாக யாருக்கும் ெகாரோனா ஏற்படவில்லை. நெல்லை மாவட்டத்தில் 2 பேர் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.



Next Story