ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன


ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
x

உவரி அருகே ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே கூட்டப்பனை மீனவ கிராமத்தில் ஆமை முட்டைகள் குஞ்சு பொறிப்பதற்காக பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதில் 60 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன. இதையடுத்து அவற்றை நேற்று வனத்துறையினரும், மீனவர்களும் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.


Next Story