தமிழக அரசை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


தமிழக அரசை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழக அரசை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

தமிழ்நாட்டின் தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story