சிறுபாலத்தின் தடுப்புச்சுவரில் கார் ேமாதியது


சிறுபாலத்தின் தடுப்புச்சுவரில் கார் ேமாதியது
x

கண்ணமங்கலம் அருகே சிறுபாலத்தின் தடுப்புச்சுவரில் கார் ேமாதியது

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே வல்லம் சந்தனக்கொட்டாய் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி அருகே கால்வாய் ரோட்டின் குறுக்கே சிறுபாலம் உள்ளது.

இந்த நிலையில் இன்று அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த சிறுபாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கால்வாய் கரையில் நின்றது.

இதில் காரின் முன்புறம் சேதமடைந்தது.


Next Story