உருவப்படங்களை திறந்த தலைமை நீதிபதி


உருவப்படங்களை திறந்த தலைமை நீதிபதி
x

உருவப்படங்களை திறந்த தலைமை நீதிபதி

மதுரை

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மறைந்த மூத்த வக்கீல்களின் பட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த படங்களை சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளார்.


Next Story