தேர்வு முடிந்தது... உற்சாகம் திளைத்தது...
தேர்வு முடிந்தது... உற்சாகம் திளைத்தது...
ராமேசுவரம்
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. நேற்றுடன் தேர்வு முடிந்ததையடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இன்பத்தில் திளைத்தனர். தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்தபோது, அவர்கள் முகம் மகிழ்ச்சியில் பூத்துக்குலுங்கியது. மாணவிகள் உற்சாகமாக துள்ளிக்குதித்து, மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். (இடம்: ராமேசுவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.)
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire