கண்களுக்கு விருந்து அளிக்கும் வயல்கள்


கண்களுக்கு விருந்து அளிக்கும் வயல்கள்
x

நெல்மணிகள் நன்கு வளர்ந்து கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் பச்சைப்பசேலென காட்சி அளிக்கிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நெல்மணிகள் நன்கு வளர்ந்து கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் பச்சைப்பசேலென காட்சி அளிக்கிறது.


Next Story