தீ விபத்தில் மளிகை கடை எரிந்தது


தீ விபத்தில் மளிகை கடை எரிந்தது
x

தீ விபத்தில் மளிகை கடை எரிந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

தீ விபத்தில் மளிகை கடை எரிந்தது.

ஆலங்காயம் தபால் முனுசாமி தெருவை சேர்ந்த குமரன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் மினிவேனும் வத்துள்ளார். நேற்று பிற்பகல் இவரது கடை மற்றும் மினி வேன் தீ பிடித்து எரிந்தது. உடனடியாக ஆலங்காயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மேகநாதன் தலைமையில் தீயணைப்பு பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்களும், மினி வேனும் எரிந்து விட்டது.

இது தொடர்பாக போலீசாரும் தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story