மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,600 கன அடியாக குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,600 கன அடியாக குறைந்தது
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,600 கன அடியாக குறைந்தது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 9,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,600 கன அடியாக குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பி உள்ள நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story