உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை
உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை செய்தனர்
விருதுநகர்
விருதுநகர்
மதுரை மண்டல உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியாவின் உத்தரவின்பேரிலும் விருதுநகர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூமாப்பட்டி, ராமசாமிபுரம் மற்றும் தம்பிப்பட்டி பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் சோதனை நடத்தப்படும் என உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story