டிராக்டரில் ஏற்றிச்சென்ற வைக்கோல் எரிந்து நாசம்


டிராக்டரில் ஏற்றிச்சென்ற வைக்கோல் எரிந்து நாசம்
x

டிராக்டரில் ஏற்றிச்சென்ற வைக்கோல் எரிந்து நாசமடைந்தது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே வளதாடிப்பட்டி சாலையில் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் எரிந்து நாசமானது.


Next Story