நாயை கொன்றவர் கைது


நாயை கொன்றவர் கைது
x

நாயை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

லால்குடி அருகே அன்பில் ஜக்கம்மாபுரத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 56). இவர் கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு சங்க தலைவராக உள்ளார். அதே பகதியை சேர்ந்த சேகர் மனைவி சிவகாமி சுந்தரி. இந்த நிலையில் சண்முகம், சிவகாமி சுந்தரி ஆகியோர நாய்கள் ஒன்றை ஒன்று சண்டையிட்டு கடித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சண்முகம் சிவகாமி சுந்தரியின் நாயை அடித்துக் கொன்றதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.


Next Story