வேப்ப மரத்தில் பால்வடிந்த அதிசயம்


வேப்ப மரத்தில் பால்வடிந்த அதிசயம்
x

வேப்ப மரத்தில் பால்வடிந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர்

மெலட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வேப்பமரம் உள்ளது. இந்த வேப்ப மரத்தில் திடீரென பால் வடிய ஆரம்பித்தது. தொடர்ந்து பலமணிநேரம் பால் வடிந்தது, பொதுமக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த அதிசயத்தை காண கிராம மக்கள் அங்கு திரண்டனர். மேலும் பால் வடிந்த வேப்ப மரத்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.


Next Story