நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்


நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தமிழக அமைச்சரவை கூட்டம்
x

நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என தகவல் வெளியகியுள்ளது. தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று அமைச்சரவை மாற்றப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி தரப்படும் எனவும் கூறப்படுகிறது.


Next Story