மயங்கி விழுந்த மூதாட்டி சாவு


மயங்கி விழுந்த மூதாட்டி சாவு
x

முதாட்டி மயங்கி விழுந்து இறந்தார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 64). இவர் சம்பவத்தன்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story