பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது


பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது
x

பட்டாசு திரி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள ஓ. சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 60). இவரது வீட்டில் ரூ. 7ஆயிரம் மதிப்புள்ள அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுதிரிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த ஆமத்தூர் போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.



Related Tags :
Next Story