பணத்தை பறித்தவர் கைது


பணத்தை பறித்தவர் கைது
x

பணத்தை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி பள்ளபட்டி மீனாட்சிகாலனியை சேர்ந்தவர் சுல்தான்பாட்ஷா (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று சிவகாசி- சாத்தூர் ரோட்டில் உள்ள பிள்ளைக்குழி அருகில் நடந்து வந்த போது அங்கு வந்த சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த கார்த்தீஸ்வரன் என்கிற குட்டை கார்த்தி (22) உள்பட 3 பேர் சுல்தான்பாட்ஷாவை வழிமறித்து ரூ.1,800-யை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுல்தான் பட்ஷா சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குயஉட்டைகார்த்தியை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story