வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடம்.

வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடம்.
x

வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடம்.

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடம்.

வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது, ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிக்கப்பட்ட 60 ஆண்டுகளுக்கு மேல்ஆகின்றது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 நோயாளி படுக்கை வசதி உள்ளது, இங்கு அனைத்து வகையான மருத்துவ கருவிகள் உள்ளன, 5 மருத்துவர்கள், 30க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், இங்கு மகப்பேறு, பல். கண், சித்தா உட்பட அனைத்து மருத்துவ பிரிவுகள் உள்ளன, இந்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சராசரி தினமும் 250 முதல் 350 புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்த வட்டாரஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடம் ஒன்று மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது, இதை இடித்து புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story