போலீசார் நெருக்கடியால் கடும் அவதி


போலீசார் நெருக்கடியால் கடும் அவதி
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் நெருக்கடியால் உபயதாரர்கள், ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்

மயிலாடுதுறை

சீர்காழி:

குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த உபயதாரர்கள், தேவஸ்தான ஊழியர்கள், அரசியல்வாதிகள், பக்தர்கள் உள்ளிட்டோர் அடையாள அட்டை மற்றும் கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு வைத்து இருந்தனர். அவைகளை காண்பித்து கோவிலுக்குள் செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் அவைகள் இருந்தும் கோவிலின் மேற்பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அடையாள அட்டை வைத்து இருந்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இது தொடர்பாக போலீசாருடன் அவர்கள் கடுமையான வாக்குவாதம் செய்தனர்.


Next Story