லட்சியம் ,தியாகத்தில் உயர்ந்தவர் வைகோ - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


லட்சியம் ,தியாகத்தில் உயர்ந்தவர் வைகோ - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

சென்னை ராயபேட்டையில் 'வைகோ மாமனிதன்'ஆவணப்பட விழா நடைபெற்றது

சென்னை,

சென்னை ராயபேட்டையில் 'வைகோ மாமனிதன்' ஆவணப்பட விழா நடைபெற்றது.இதில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டார்.பின்னர் சிறப்புரையாற்றிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது ;

திமுகவின் மாநாடுகளில் வைகோவின் பேச்சுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும்.56 வருட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர் வைகோ. திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டவை, வைகோ சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ . எழுச்சிமிக்க, உணர்ச்சிமிக்க, போராளி ஹீரோ வைகோ. .உயரத்தில் மட்டுமல்ல ,லட்சியம் ,தியாகத்தில் உயர்ந்தவர் வைகோ என கூறியுள்ளார்.


Next Story