சாலையை சரி செய்ய வேண்டும்


சாலையை சரி செய்ய வேண்டும்
x

சாலையை சரி செய்ய வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட பாணாவரம் வண்ணாரப்பேட்டை குறுக்குத் தெரு சாலையை சரி செய்வதாகக்கூறி பொக்லைன் எந்திரம் மூலம் கிளறி விட்டார்கள். ஆனால், இதுநாள் வரை சாலையை சரி செய்யவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story