காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை


காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது45). இவர் அந்த பகுதியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் விரக்தியில் இருந்த அவர் மன அழுத்தத்தால் ஆத்திக்கோட்டை கீழத்தெரு பகுதியில் உள்ள வீட்டின் உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரமணி தாயார் அங்காளம்மை பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story