பா.ஜ.க.வினர் போராட்டம்


பா.ஜ.க.வினர் போராட்டம்
x

விருதுநகரில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் கிழக்கு மாவட்ட பட்டியலின பிரிவின் சார்பில் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் தமிழக அரசு மத்திய அரசால் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாததை கண்டித்து அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், ஜோதிபாசு, மாவட்ட நிர்வாகிகள் வெற்றிவேல், காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story