எள் செடிகளை காய வைக்கும் பணி


எள் செடிகளை காய வைக்கும் பணி
x

எள் செடிகளை காய வைக்கும் பணியில் பெண் தொழிலாளி ஒருவர் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையில் நனைந்த அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை எளம்பலூர் சாலையில் போட்டு வெயிலில் காய வைக்கும் பணியில் பெண் தொழிலாளி ஒருவர் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.


Next Story