சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டி மஞ்சுவிரட்டு:மாடு முட்டி காயம் அடைந்த வாலிபர் சாவு
பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காயம் அடைந்த வாலிபர் சாவு
சிவகங்கை
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டி கிராமத்தில் பழைய அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
மாடு முட்டி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 35 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் தேவகோட்டை அருகே திட்டுக்கோட்டையை சேர்ந்த வினோத்குமார் (வயது29) சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story