கோவில் தெப்பம் நிரம்பியது


கோவில் தெப்பம் நிரம்பியது
x

மாரியம்மன் கோவில் தெப்பம் நிரம்பியது.

விருதுநகர்

சிவகாசியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மணிக்கட்டி ஊருணி, மாரியம்மன் கோவில் தெப்பம் நிரம்பியது.


Next Story