முதியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு


முதியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x

முதியவர் வீட்டில் நகை, பணம் திருடுபோனது

மதுரை


மதுரை அழகப்பன்நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 62). சம்பவத்தன்று, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ஒரு ஜோடி கம்மல், வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.5 ஆயிரம் உள்ளிட்ட ரூ.74 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story