காத்திருக்கும் போராட்டம் தொடர்கிறது


காத்திருக்கும் போராட்டம் தொடர்கிறது
x

ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினரின் காத்திருக்கும் போராட்டம் தொடர்கிறது

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டத்தினை தொடர்ந்தனர். நரிக்குடி யூனியன் உதவி என்ஜினீயர் பெரோஸ்கான் மாவட்ட நிர்வாகத்தால் பணி விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் தொடர்கிறது.


Next Story