அழகியை விபசாரத்துக்கு அழைத்து வந்த பெண் கைது


அழகியை விபசாரத்துக்கு அழைத்து வந்த பெண் கைது
x

சிதம்பரத்தில் அழகியை விபசாரத்துக்கு அழைத்து வந்த பெண் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா தலைமையிலான போலீசார் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, திட்டுக்காட்டூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி இந்திரா (45) என்பவர் 29 வயதுடைய அழகியை வலுக்கட்டாயமாக விபசாரத்துக்கு அழைத்து வந்து ஒரு அறையில் தங்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து இந்திராவை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த அழகியை போலீசார் மீட்டனர்.


Next Story