மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது ஏ.ஆர்.உசிலம்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு (வயது53). விவசாயியான இவர் சில தினங்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றுள்ளார். மறுநாள் மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மோட்டார்சைக்கிள் திருட்டு குறித்து வழக்கு பதிந்து திருடியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார்.


Next Story