பண்ணையில் கோழிகள் திருட்டு


பண்ணையில் கோழிகள் திருட்டு
x

பண்ணையில் கோழிகளை திருடி சென்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையில் குருசாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் உள்ள கோழிகள் மற்றும் ரூ. 4,500 திருட்டு போனதாக குருசாமி கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story