பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு


பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
x

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டுப்போனது

மதுரை

பேரையூர்,

பேரையூர் அருகே உள்ள பி.முத்துலிங்கபுரத்தை சேர்ந்தவர் பவுன்தாய் (வயது 55). இவர் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 கிராம் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இது குறித்து பவுன்தாய் பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story