கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு


கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு
x

கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டியில் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் சுடலை மாடன்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் புகுந்து அங்கிருந்த வெண்கல விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் அரிவாள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி அருண்குமார் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் விசாரணை செய்து வருகிறார். கோவிலில் பூஜை பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story