தென்காசியில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை


தென்காசியில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக நேற்று யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரத்தில் நெல்லையில் 6 பேரும், தூத்துக்குடியில் 3 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story