மணமேல்குடியில் கனமழை பெய்தது


மணமேல்குடியில் கனமழை பெய்தது
x

மணமேல்குடியில் கனமழை பெய்தது.

புதுக்கோட்டை

மணமேல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டுமாவடி, கிருஷ்ணாஜி பட்டினம், மும்பாலை, அம்மாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோடை உழவு மற்றும் பயிர் விதைப்பு ஆகிய விவசாய பணிகள் மேற்கொண்டு வரும் நேரத்தில் இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இரவு நேரத்தில் மீன் பிடிக்க செல்லக்கூடிய நாட்டுபடகு மீனவர்கள் சற்று காலதாமதமாக மீன்பிடிக்க சென்றனர்.


Next Story