புன்செய் புகழூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்


புன்செய் புகழூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x

புன்செய் புகழூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் நடைபெறுகிறது.,

கரூர்

கரூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட புகழூர் துணை மின் நிலையத்தில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும்

புன்செய் புகழூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, தர்மராஜபுரம், நாணபிரப்பு, ஒரத்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளைமறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Next Story