விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை


விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
x

விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே உள்ள வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவரத விநாயகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்பட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story