திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மதுரை

மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை, முருகப்பெருமானுக்கு பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டதை படத்தில் காணலாம்.


Next Story