திருவிளக்கு பூஜை
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றதையும் படத்தில் காணலாம். முன்னதாக விழா குழு சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சேலம்

Next Story