தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு


தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு   பதவி உயர்வு
x

தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் கோபி. இவர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபாலாஜி சரவணன் மற்றும் போலீசார் பதவி உயர்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Next Story