கத்தியை காட்டி மிரட்டல்; பிரபல ரவுடி கைது


கத்தியை காட்டி மிரட்டல்; பிரபல ரவுடி கைது
x

கத்தியை காட்டி மிரட்டல்; பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் திருமலை ராஜா (வயது 33). இவர் கோட்டை நந்தி கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் ஆட்டோ சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான சீனிவாசராவ் என்கிற பெல்ட் திருமலை ராஜாவிடம் தன்னை சங்கத்தில் சேர்க்க வலியுறுத்தி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமலை ராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெல்ட் சீனிவாசராவை கைது செய்தனர்.


Next Story