தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்..!
திருவள்ளூர்,பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
திருவள்ளூர்,
திருவள்ளூர்,பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.வெடி குண்டு மிரட்டலால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.
தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள் - பரபரப்பான 4 பள்ளிகள் #Thiruvallur | #Schoolbombthreaten | #bombthreaten https://t.co/80Q0mu55gu
— Thanthi TV (@ThanthiTV) September 13, 2022
Related Tags :
Next Story