தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகை,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேஷன் துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது. காரைநகர் கடற்பகுதியில் வைத்து 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire