வெளியாட்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் - மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை
வெளியாட்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை,
வெளியாட்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் , வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில்
தாலுகா, வருவாய்க் கோட்ட அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகங்களில் வெளியாட்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் . எந்தச் சூழ்நிலையிலும் தரகர்கள், தனியார் நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணிபுரியவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
Related Tags :
Next Story