புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

திருப்புவனம், புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

பூவந்தி அருகே உள்ள திருமாஞ்சோலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் ஒரு டீக்கடையில் சோதனை செய்த போது அங்கு தடை செய்யப்பட்ட 201 புகையிலை பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பழனிச்சாமி (வயது 60) என்பவரை கைது செய்தனர்.


Next Story