இன்று மின் நிறுத்தம்


இன்று மின் நிறுத்தம்
x

திட்டை, வடகால் கிராமங்களில் இன்று மின் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே திட்டை உயரழுத்த மின் பாதையில் உள்ள கம்பிகளை மாற்றி புதிய கம்பியினை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் திட்டை, செம்மங்குடி, கடவாசல், வடகால், திருக்கருகாவூர், கீராநல்லூர், விநாயகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்.


Next Story